சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் குடியரசு தின விழா - ஆடியன்ஸை கவர்ந்த கலை நிகழ்ச்சிகள்
சென்னை, பெரம்பூரில் உள்ள டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 76-ஆவது குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது . பேச்சு போட்டி, கட்டுரை போட்டி மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளியில் தேசிய கொடி ஏற்றப்பட்டு சமூகத்தில் ஏற்படும் இன்னல்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது .
Next Story