84 வயதில் தனி ஆளாக யாரும் செய்யாத சாதனையை செய்த சிட்டிபாபு

x

84 வயதிலும் 84 ஓடுகளை உடைத்ததுடன், 2 ஆயிரத்து 500 கிலோ எடை கொண்ட காரைத் தள்ளி சாதனை படைத்துள்ளார் முதியவர்...

சென்னை மான்ட்ஃபோர்ட் அரங்கில் நடைபெற்ற கராத்தே நிகழ்ச்சியில் 84 வயதான சிட்டிபாபு என்ற முதியவர் 84 ஓடுகளை உடைத்து சாதனை படைத்தார்... மேலும், காரைத் தனி ஆளாகத் தள்ளி அசத்தினார்...

78வது வயதில் தனது கராத்தே பயிற்சியைத் தொடங்கிய சிட்டிபாபு, மூத்தவர்கள் பிரிவில், மாநில அளவிலான 2 முறை முதலிடம் பிடித்துள்ளார்... மற்றும் தனது பிளாக் பெல்ட்டிற்காக தொடர்ந்து பயிற்சி எடுத்து வருகிறார்...


Next Story

மேலும் செய்திகள்