சென்னையில் தீவிரமடையும் மழை... நீரில் மூழ்கிய தரை பாலம்... அதிர்ச்சி காட்சிகள்

x

கன மழையினால் சென்னை மதுரவாயல், நொலம்பூர் இடையே கூவம் நதி மீதான தரை பாலம் நீரில் மூழ்கியுள்ளது. தரை பாலத்தின் மேல் சுமார் 2 அடிக்கு மேல் மழை நீர் கரை புரண்டு ஓடுகிறது. இதனால் தரைப்பாலத்தை தற்காலிகமாக இரும்பு தகடுகள் வைத்து போலீசார் மூடி உள்ளனர். இதனால் நொலம்பூர் செல்லக்கூடிய பொதுமக்கள் 3 கிலோ மீட்டர் சுற்றிக்கொண்டு, கோயம்பேடு பாடிக்குப்பம் மேம்பாலம்

வழியாக செல்ல வேண்டிய சூழல் உள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்