குளம் போல் மாறிய புரசைவாக்கம்... தட்டுத்தடுமாறி செல்லும் மக்கள்

x

சென்னை புரசைவாக்கத்தில் சாலைகளில் தேங்கிய மழைநீர்

சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதி

வாகனங்கள் மெதுவாக செல்வதால் போக்குவரத்து நெரிசல்

மேடு பள்ளங்கள் தெரியாமல் தட்டுத்தடுமாறி செல்லும் வாகனங்கள்


Next Story

மேலும் செய்திகள்