2 வருடத்திலே அள்ளி அள்ளி கொடுத்த தங்க மனசுக்கார ஓனர்.. ஆனந்த கண்ணீர் விட்ட ஊழியர்கள்
`என் கம்பெனி எனக்கு பண்ணத என் ஊழியர்களுக்கு பண்ண மாட்டேன்’’ - 2 வருடத்திலே அள்ளி அள்ளி கொடுத்த தங்க மனசுக்கார ஓனர்.. ஆனந்த கண்ணீர் விட்ட ஊழியர்கள்
சென்னை சேத்துப்பட்டில் உள்ள தனியார் நிறுவனம், ஊழியர்களுக்கு கார் பைக்குகளை பரிசாக வழங்கி ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 2022-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அந்த நிறுவனம், 2 ஆண்டுகளை மட்டுமே கடந்துள்ள நிலையில், சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களுக்கு சுமார் 25 லட்ச ரூபாய் மதிப்பிலான பரிசுகளை வழங்கியுள்ளது. ஊழியர்களின் பணிகளை அங்கீகரிக்கும் வகையில் பரிசுகளை வழங்கியுள்ளதாக, அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான டென்சில் ராயன் தெரிவித்துள்ளார்.
Next Story