சென்னை போரூரில் பதற்றம் - உள்வாங்கிய சாலை... அதிர்ச்சியில் மக்கள்
#chennai | #porur
சென்னை போரூரில் பதற்றம் - உள்வாங்கிய சாலை... அதிர்ச்சியில் மக்கள்
சென்னை போரூர் அருகே சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சின்ன போரூர் அருகே சாலையின் நடுவே சுமார் பத்தடி
அகலத்திற்கு பள்ளம் ஏற்பட்டதால்
இரும்பு தடுப்புகள் பாதுகாப்பாக
வைக்கப்பட்டது. இதனால் அவ்வழியே வாகனங்களில் சென்றவர்கள் மிகவும்
சிரமத்திற்கு ஆளாகினர். அப்பள்ளத்தை
உடனடியாக மூடி சாலையை சரி செய்ய
வேண்டும் என்று மாநகராட்சிக்கு
பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story