BREAKING || சென்னையில் சில மாற்றங்கள் - பொங்கலுக்கு சொந்த ஊர் போறீங்களா? சற்றுமுன் வந்த அறிவிப்பு
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை மாநகரில் 320 இணைப்பு பேருந்துகள் இயக்கம்
சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவிப்பு
"சென்னையில் பல்வேறு பகுதிகளில் இருந்து கோயம்பேடு, கிளாம்பாக்கம், மாதவரத்திற்கு இணைப்பு பேருந்துகள் இயக்கம்"
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை மாநகரில் 320 இணைப்பு பேருந்துகளை சென்னை மாநகர போக்குவரத்து கழகம் இயக்க உள்ளது
Next Story