சென்னையில் காதல் ஜோடி செய்த கொந்தளிக்க வைக்கும் செயல்

x

சென்னை சென்ட்ரல் அருகே போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த காதல் ஜோடியை போலீசார் கைது செய்தனர். காதல் ஜோடியிடம் இருந்து தனிப்படை போலீசார் 130 கிராம் மதிப்புள்ள போதைப் பொருளை பறிமுதல் செய்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள் என்ன என்பது பற்றி ஆய்வு செய்ய மாதிரியை பரிசோதனை கூடத்திற்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர். சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .


Next Story

மேலும் செய்திகள்