#BREAKING || கல்லூரி மாணவி உயிரை பறித்த `திசை'.. உருவத்தை பார்த்து நடுங்கிய உடல்.. துடிக்கும் நண்பர்

x

கழிவுநீர் லாரி மோதி மாணவி உயிரிழப்பு

சென்னை அக்கரையில் கழிவு நீர் லாரி மோதி, கல்லூரி மாணவி பரிதாபமாக உயிரிழப்பு

விதிமுறையை மீறி எதிர் திசையில் வந்த பைக்கிற்கு வழிவிட வலது பக்கம் நகர்ந்த போது பின்னால் வந்த கழிவுநீர் லாரி மோதியது

மாணவி பரிதாபமாக உயிரிழந்த நிலையில், உடன் வந்த ஆண் நண்பர் அதிர்ஷ்டவசமாக தப்பினார்

உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார்


Next Story

மேலும் செய்திகள்