சென்னையில் வரும் அதிரடி மாற்றம் - பெண்களுக்கு நிம்மதி பெருமூச்சு

x

பிங்க் ஆட்டோக்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்த வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் பிங்க் ஆட்டோ திட்டத்தை செயல்படுத்தும் விதமாக, மோட்டர் வாகன சட்டத்தை திருத்தம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த திருத்தத்தின்படி, பிங்க் ஆட்டோக்களில் ஜிபிஎஸ் மற்றும் வாகன கண்காணிப்பு சாதனம் பொருத்த வேண்டும். ஆட்டோக்களுக்கு வழங்கப்படும் பர்மிட்டை 5 ஆண்டுகளுக்கு மாற்ற முடியாது.. என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்