"சிங்கம் படம் சூர்யா மாறி காட்டிக்கணுமா?'' துணிவு இருந்தா..! - S.P-க்கு இடும்பாவனம் கார்த்திக் சவால்

x

"சிங்கம் படம் சூர்யா மாறி காட்டிக்கணுமா?'' துணிவு இருந்தா..! - S.P-க்கு இடும்பாவனம் கார்த்திக் சவால்


திருச்சி எஸ்.பி. வருண்குமார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி டிஜிபிக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் கடிதம் மூலம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சண்டிகரில் நடைபெற்ற ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாட்டில், அங்கீகரிக்கப்பட்ட தங்களது கட்சியை பிரிவினைவாத கட்சி என பதிவு செய்துள்ளதாக கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளது. வருண்குமார் மீது நிர்வாக ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிஜிபியிடம் வலியுறுத்தியுள்ள நாம் தமிழர் கட்சி, உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் என தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்