#BREAKING || ஐஎஸ்ஐஎஸ் உடன் தொடர்புடைய அல்பாசித்தை 7 நாட்கள் காவலில் எடுத்த NIA

x

ஐஎஸ்ஐஎஸ் உடன் தொடர்புடைய அல்பாசித்திடம் விசாரணை/ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தின் தமிழ்நாடு பிரிவு தலைவர் என கூறப்படும் அல்பாசித்/என்ஐஏ 7 நாள்கள் காவலில் எடுத்து விசாரணை/“தீவிரவாத செயலுக்கு உடந்தையாக இருந்தவர்கள் யார்?“/“தமிழகத்தில் அமைதியை சீர் குலைக்கும் வகையில் சதி திட்டம் ஏதேனும் தீட்டப்பட்டதா?“/“இளைஞர்களைக் குறிவைத்து மூளை சலவை செய்யப்பட்டதா?“ /“ஆம்புலன்ஸ் ஓட்டுநராக சென்னையில் தங்கியது ஏன்?“-பல கோணங்களில் விசாரணை


Next Story

மேலும் செய்திகள்