"ஜனவரி 7-ல் இது நடக்கும்" - வெளியான அறிவிப்பு | Chennai | NH

x

"ஜனவரி 7-ல் இது நடக்கும்" - வெளியான அறிவிப்பு

கட்டுமான பொருட்களின் தொடர் விலையேற்றத்தை கண்டித்து வரும் ஜனவரி 7 ஆம் தேதி போராட்டம் நடத்தப்போவதாக தமிழ்நாடு நெடுஞ்சாலை ஒப்பந்தாரர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. தி.நகரில் நடைபெற்ற அவசர ஆலோசனைக் கூட்டத்தில், விலையேற்றத்தை கட்டுப்படுத்த, கல்குவாரிகளையும் அரசே நடத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. மேலும், தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி விலையேற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்