அமைச்சர் உதயநிதி பிறந்தநாளை முன்னிட்டு 21 ஜோடிகளுக்கு திருமணம்-சீர்வரிசை வழங்கிய அமைச்சர்கள்
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, தி.மு.க இளைஞரணி சார்பில் 21 ஜோடிகளுக்கு தருமணம் செய்து வைக்கப்பட்டது. சென்னை பாரிமுனையில் நடைபெற்ற விழாவில் அமைச்சர்கள் சேகர்பாபு, எ.வ.வேலு உள்ளிட்டோர் பங்கேற்று சீர்வரிசைகள் வழங்கி மணமக்களை வாழ்த்தினார்கள். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, உதயநிதி பிறந்தநாள் கொண்டாட்டம் ஆடம்பரம் இல்லை எனவும் வேறு வேலையின்றி எதிர்க்கட்சி தலைவர் அறிக்கைவிடுவதாகவும் விமர்சித்தார்.
Next Story