#BREAKING || சென்னையை உலுக்கிய இளைஞரின் மரணம்.. ரூ.5 லட்சம் நிதியுதவி அறிவித்தார் அமைச்சர்

x

கட்டட விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு நிதியுதவி/சென்னை, பட்டினப்பாக்கத்தில் ஏற்பட்ட கட்டட விபத்தில் உயிரிழந்த சையத் குலாபின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி/அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவிப்பு


Next Story

மேலும் செய்திகள்