சென்னை சைதாப்பேட்டை மெட்ரோ ஸ்டேஷனில் வரப்போகும் மாற்றம்
சென்னை, சைதாப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையத்தில், ஒருங்கிணைந்த வணிக மேம்பாட்டிற்கான கட்டுமான ஒப்பந்தம் 33 கோடி மதிப்பில் B & B Developers and Builders நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், மெட்ரோ ரயில் நிலையங்களுக்காக எடுக்கப்பட்ட இடங்களில், வணிக வளர்ச்சிக்கான முக்கிய இடங்களைக் கண்டறிந்து, பயணச்சீட்டு வருவாயை தவிர்த்து கூடுதல் வருவாயை ஈட்டுவதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்தியுள்ளது.
Next Story