``கஞ்சா அடிச்சா... அரசு அரெஸ்ட் பண்ணும் தெரியாதா?'' ``ஏன் தப்பு பண்ற?'' மகனுக்கு டோஸ் விட்ட மன்சூர்

x
  • கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்ததாக, அலிகான் துக்ளக் கைது செய்யப்பட்டு அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில், மகனை பார்க்க வந்த நடிகர் மன்சூர் அலிகான், தனது வழக்கமான பாணியில் மகனுக்கு அறிவுரை கூறினார்...

Next Story

மேலும் செய்திகள்