#BREAKING || சென்னை மக்களே உஷார் | Chennai | Heavy Rain | Lake

x

பூண்டி ஏரியில் 1000 கனஅடி நீர் திறப்பு /திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஏரியில் இருந்து 1000 கனஅடி நீர் திறப்பு /கொசஸ்தலை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை /30க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை /"மழையைப் பொறுத்து படிப்படியாக உபரி நீர் அதிகரிக்கப்படும்"/திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தகவல் /பூண்டி ஏரிக்கு நீர்வரத்து 3 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது


Next Story

மேலும் செய்திகள்