கோயம்பேட்டில் அதிர்ச்சி - சரிந்து விழுந்ததால் பள்ளி மாணவன் தலை மீது ஏறி இறங்கிய ஆட்டோ
சென்னை கோயம்பேட்டில், விபத்தில் பிளஸ்-2 மாணவர் உயிரிழந்த நிலையில், சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகியுள்ளன. அரும்பாக்கத்தை சேர்ந்த நவீன் குமார், இருசக்கர வாகனத்தில் கோயம்பேடு ஜெய் நகர் அருகே சென்றபோது விபத்தில் தலையில் அடிபட்டு உயிரிழந்தார். இதுதொடர்பாக அரும்பாக்கத்தை சேர்ந்த சரண்ராஜ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
Next Story