சத்தமே இல்லாமல் கோயம்பேடு மார்க்கெட்-ல் எகிறும் விலை - ஷாக்கில் இல்லத்தரசிகள்

x

சென்னை கோயம்பேடு சந்தையில் பூண்டு விலை உயர்ந்துள்ளது. மொத்தம் கொள்முதல் சந்தையில் 450 ரூபாய்க்கு விற்பனையாகும் பூண்டு, சில்லறை விற்பனையில் ஒரு கிலோ 550 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தற்போது சீசன் முடிவடையும் காலம் என்பதால் வரத்து குறைந்து அதன் விலை உயர்ந்து வருவதாக கூறும் வியாபாரிகள், ஜனவரி மாதம் வரை இந்த விலை உயர்வு நீடிக்கும் என தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்