சென்னையில் கவிக்கோ அப்துல் ரகுமான் குறித்த documentary வெளியீடு
சென்னை, மயிலாப்பூரில் கவிக்கோ அப்துல் ரகுமான் குறித்த ஆவணப்படம் வெளியிடப்பட்டது. இயக்குநர் பிருந்தா சாரதி உருவாக்கிய இந்த ஆவணப்படத்தை திரைப்பட இயக்குநர் லிங்குசாமி வெளியிட, சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசர் பாட்சா பெற்றுக்கொண்டார். இந்த நிகழ்வில் விஐடி பல்கலைக்கழக வேந்தர் விஸ்வநாதன், பேச்சாளர் பர்வீன் சுல்தானா, கவிஞர் மனுஷ்யபுத்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story