#JUSTIN || சென்னையில் பிரபல தனியார் மருத்துவமனைக்கு சீல்.. அதிர்ச்சி தரும் காரணம்
கருவின் பாலினத்தை தெரிவித்த மருத்துவமனைக்கு சீல். கோடம்பாக்கம், சென்னையில் கருவின் பாலினத்தை தெரிவித்ததாக மருத்துவமனைக்கு சீல் வைப்பு. சென்னை கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள தனியார் மருத்துவமனை மீது சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை. சிசுவின் பாலினத்தை கண்டறிந்து கருக்கலைப்பு, அவசரகால மருத்துவர்கள் இல்லாதது உள்ளிட்ட 11 காரணங்களுக்காக மருத்துவமனைக்கு சீல் வைத்த அதிகாரிகள். "போதிய மருத்துவர், அவசர கால சிகிச்சைக்கான உபகரணங்கள் இல்லாமல் செயல்படும் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்". மருத்துவமனைகளுக்கு, மருத்துவ ஊரக நலப்பணிகள் இயக்குநரகம் எச்சரிக்கை
Next Story