#BREAKING || டாக்டரை கத்தியால் குத்திய விக்னேஷ் - ஆளுநர் ஆர்.என்.ரவி கண்டனம்
மருத்துவருக்கு கத்திக்குத்து- ஆளுநர் ரவி கண்டனம்
மருத்துவர் பாலாஜி மீதான தாக்குதல் கண்டனத்திற்குரியது- ஆளுநர் ஆர்.என்.ரவி
"மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள் மீதான எத்தகைய தாக்குதலையும் ஏற்றுக்கொள்ள முடியாது"
"மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும்"
Next Story