சென்னையில் யாரும் நினையா நேரத்தில் சம்பவம் செய்த கனமழை
குறிப்பாக மயிலாப்பூர், இராயப்பேட்டை, ராதாகிருஷ்ணன் சாலை, கோபாலபுரம், டி.டி.கே.சாலை உள்ளிட்ட இடங்களில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்தது. இதேபோல, வடசென்னையில் சுமார் அரை மணி நேரம் கனமழை வெளுத்து வாங்கியது. வடசென்னைக்குட்பட்ட ராயபுரம், வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, காசிமேடு, திருவொற்றியூர் போன்ற பகுதிகளில் பரவலாக நல்ல மழை பெய்தது. இதனால் சாலையில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.... குடை, ரெயின் கோட் எடுத்து வராத பொதுமக்கள் மழையில் நனைந்தபடியே பயணம் செய்தனர்.
Next Story