#BREAKING || ரேஸ் கிளப் வழக்கு - தீர்ப்பு ஒத்திவைப்பு

x

குத்தகை ஒப்பந்தத்தை ரத்து செய்த தமிழக அரசு உத்தரவை எதிர்த்து ரேஸ் கிளப் தாக்கல் செய்த உரிமையியல் வழக்கு/அவசர வழக்காக விசாரிக்க கோரிய மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்/////கோப்புக்காட்சி/1/ரேஸ் கிளப் வழக்கு - தீர்ப்பு ஒத்திவைப்பு


Next Story

மேலும் செய்திகள்