#BREAKING || கடிகாரத்தை பார்த்தபடி வெயிட்டிங்கில் இருக்கும் ரசிகர்கள்.. சாகசம் காட்டும் கார்கள்

x

சென்னை ஃபார்முலா 4 கார் பந்தயப் போட்டிக்கான ஏற்பாடுகள் தீவிரம். மாலை 5.15 மணிக்கு பாதுகாப்பு ஆய்வு, மாலை 6 மணிக்கு சான்று கிடைக்கும் என தகவல்.தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம். இரவு 7 மணிக்கு ஃபார்முலா 4 கார் பந்தயப் போட்டி தொடங்கும் என தகவல்.


Next Story

மேலும் செய்திகள்