#BREAKING || சென்னை உணவுத் திருவிழாவில் மாட்டிறைச்சி புறக்கணிப்பா? - உடனே வெளியான விளக்கம்
உணவுத் திருவிழாவில் மாட்டிறைச்சி புறக்கணிப்பா? - விளக்கம்/"சென்னை மெரினாவில் நடைபெற்று வரும் உணவுத் திருவிழாவில் மாட்டிறைச்சி புறக்கணிக்கப்படவில்லை"/"உணவுத் திருவிழாவின் 17வது அரங்கில் பீப் வகை உணவுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது"/தமிழக நகர்புற வாழ்வாதார இயக்கம் விளக்கம்/உணவுத் திருவிழாவில், மாட்டிறைச்சி புறக்கணிக்கப்பட்டதாக நீலம் பண்பாட்டு மையம் கண்டனம் தெரிவித்திருந்தது/உணவுத் திருவிழாவில் மாட்டிறைச்சியை மட்டும் புறக்கணிக்க வேண்டிய அவசியம் என்ன? என இயக்குநர் பா.ரஞ்சித் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்
Next Story