#BREAKING || ஒட்டுமொத்த சென்னையையும் சூழ்ந்த கரும்புகை.. 30 விமானங்களின் நேரம் மாற்றியமைப்பு

x

சென்னையில் போகி புகை, பனிமூட்டம் காரணமாக 30 விமானங்களின் நேரம் மாற்றியமைப்பு

முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடு நேரங்களில் மாற்றம்

டெல்லி, பெங்களூருவில் இருந்து அதிகாலை சென்னை வரவேண்டிய 3 விமானங்கள் ரத்து

விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் போகியையொட்டி கழிவுகள் எரிக்கப்படுவதால் கடும் புகை மூட்டம்

விமான நிலைய ஓடுபாதையை புகை மூட்டம் சூழ்ந்துள்ளது

விமான நேரம் மாற்றங்கள் குறித்து பயணிகளுக்கு குறுஞ்செய்திகள் அனுப்பட்டுள்ளதாக தகவல்


Next Story

மேலும் செய்திகள்