"நம்ப மெட்ராஸ்ல பாக்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு.." - மகிழ்ச்சியில் மக்கள்..

x

சென்னை செம்மொழிப்பூங்காவில் 4வது மலர் கண்காட்சியை ரிப்பன்வெட்டி, தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின், அதனை பார்வையிட்டார். தமிழ்நாடு தோட்டக்கலைத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மலர் கண்காட்சியில், 30 லட்சம் மலர்த் தொட்டிகளுடன், மலர்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ள பல உருவங்கள் இடம்பெற்றுள்ளன. இன்று முதல் வருகிற 18ஆம் தேதி வரை இந்த மலர் கண்காட்சி நடைபெறுகிறது. காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை பொதுமக்கள் பார்வையிடலாம். பெரியவர்களுக்கு 150 ரூபாயும் சிறியவர்களுக்கு 75 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்