"பாடத்திட்டத்தில் இதை சேர்க்க வேண்டும்" - அமைச்சர் சொன்ன விஷயம்

x

"பாடத்திட்டத்தில் இதை சேர்க்க வேண்டும்" - அமைச்சர் சொன்ன விஷயம்


ஆவண காப்பகம் குறித்த தகவல்களை பாடத்திட்டத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என, உயர்கல்வி அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள மாநில ஆவண காப்பகத்தை, அமைச்சர் கோவி.செழியன் நேரில் பார்வையிட்டார். ஆவண காப்பகத்தை மேம்படுத்தும் வகையில் 20 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும், ஆவண காப்பகத்தில் உள்ள பல நூற்றாண்டின் தகவல்களை, மாணவர்களிடம் கொண்டு சேர்க்க முயற்சி எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்