JUSTIN || சென்னையை உலுக்கிய பரங்கிமலை மாணவி கொலை - தீர்ப்பு தேதி அறிவிப்பு

x

சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் இளம் பெண்ணை ரயில் முன் தள்ளி கொலை செய்த வழக்கு

டிசம்பர் 27 ஆம் தேதி தீர்ப்பளிக்கிறது சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம்

கல்லூரி மாணவி சத்யபிரியா தன்னுடன் பேசுவதை நிறுத்தியதால் ஆத்திரத்தில் சதீஷ் 2022 அக்டோபர் 13 ரயிலில் தள்ளி கொலை.

சிபிசிஐடி பதிவு செய்த வழக்கை சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் விசாரித்தது


Next Story

மேலும் செய்திகள்