#JUSTIN || "தொடர்ந்து இடையூறு.." - சென்னை கவுன்சிலர்களுக்குபறந்த நோட்டீஸ்..?
விளக்கம் கேட்டு கவுன்சிலர்களுக்கு நோட்டீஸ்?/கோப்புக்காட்சி/அதிக கமிஷன் கேட்டு பணிகள் நிறுத்தம், ஒப்பந்த நிறுவன ஊழியர்கள் மீது தாக்குதல் என புகார்/சென்னை மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு, மாநகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை வாரியம் சார்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கி உள்ளதாக தகவல்/சிறப்பு நுண்ணறிவு போலீசார் வாயிலாக, கவுன்சிலர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டதாக தகவல்/மாதவரம், அம்பத்தூர், பெருங்குடி, சோழிங்கநல்லூர் மண்டலங்களில் உள்ள சில கவுன்சிலர்களுக்கு நோட்டீஸ் என தகவல்/4 திமுக கவுன்சிலர்கள் மற்றும் அதிமுகவை சேர்ந்த ஒரு கவுன்சிலருக்கு நோட்டீஸ் என தகவல்
Next Story