3 சரக்குகளை அளவுக்கு அதிகமாக குடித்ததால் பலியான 19 வயது கல்லூரி மாணவி - அலறி துடித்த நண்பர்கள்

x

சென்னை அருகே படூரில் மது அருந்திய 19 வயதே ஆன, கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்த மாணவி வெளி மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு படிக்க வந்ததும், தனது தோழியின் விடுதியில் நடந்த மது விருந்தில் 3-க்கும் மேற்பட்ட மதுபானங்களை அளவுக்கு அதிகமாக அருந்தியதே, இறப்புக்கு காரணம் எனத் தெரியவருகிறது. இது குறித்து போலீசார், வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்