சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ... பிரபல கல்லூரி மாணவர்கள் 30 பேர் மீது வழக்குப்பதிவு

x

சென்னை கீழ்ப்பாக்கம் - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சிலர் கோஷங்கள் எழுப்பியபடி, பேருந்தின் மீது ஏறி அட்ராசிட்டி செய்தனர். இது குறித்த வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலான நிலையில், கீழ்பாக்கம் போலீஸார் கல்லூரி மாணவர்கள் 30 பேர் மீது 2 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்