"நினைத்து கூட பார்க்கவில்லை" - தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த கேரம் வீராங்கனை காசிமா

x

உலக சாம்பியன்ஷிப் கேரம் போட்டியில் 3 தங்கம் வென்ற வீராங்கனை காசிமாவிற்கு, தமிழக அரசின் சார்பில் ஒரு கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. ஒரு கோடி ரூபாய் ஊக்கத்தொகை அளித்த முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு காசிமா நன்றி தெரிவித்தார். தமிழக அரசு அனைத்து விளையாட்டுகளையும் ஊக்குவிப்பதாக காசிமா தந்தை மகபூப் பாட்ஷா பாராட்டு தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்