10 மொழி பெயர்ப்பாளர்களுக்கு வீடு ஒதுக்கப்பட்டதற்கான ஆணையை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்
தமிழில் சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கான சாகித்ய அகாடமி விருது பெற்ற 10 மொழிபெயர்ப்பாளர்களுக்கு வீட்டுவசதி வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு ஒதுக்கீட்டிற்கான ஆணைகளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்குகிறார்.
Next Story