மழை போனது.. குளிர் வந்தது - மாறியசென்னையின் கிளைமேட்.. அவதியில் மக்கள்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நிலவிய கடும் பனிப்பொழிவு காரணமாக ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன. வடகிழக்கு பருவமழை முடிவடைந்துள்ள நிலையில், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதியில் கடும்பொழிவு நிலவுகிறது. சாலைகளே தெரியாத அளவுக்கு புகை போல பனி படர்ந்ததால் வாகன ஓட்டிகள், முகப்பு விளக்கை எரியவிட்டபடி சென்றனர். பனிப்பொழிவு காரணமாக செங்கல்பட்டிலிருந்து கிளம்பும் ரயில்கள் 7 முதல் 15 நிமிடங்கள் வரை தாமதமாக இயக்கப்பட்டன...
Next Story