இழுத்து பூட்டப்பட்ட சர்ச் - சென்னையில் நடுசாலையில் நடந்த ஜெபம்.. பரபர பின்னணி

x

சென்னை நெற்குன்றத்தில் 40 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் ஏசிஏ தேவாலயத்தின் உரிமையாளர் சில தினங்களுக்கு முன் உயிரிழந்தார். இதனை அடுத்து அவரது மகன் தனக்கு தான் தேவாலயம் சொந்தம் என கூறி அதனை இழுத்து பூட்டியுள்ளார். இந்த நிலையில் வழக்கம் போல் பணிக்கு வந்த ஊழியர்கள் தேவாலயம் பூட்டப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் தேவாலயம் திறக்கப்படாது என கூறியதால் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதுடன் வீதியில் அமர்ந்து ஜெபக் கூடுகை நடத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்