தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா..மேள தாளங்கள் முழங்க கம்பீரமாக வந்த குகேஷ் | Chess | Chennai
உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற தமிழகத்தை சேர்ந்த குகேஷிற்கு தமிழ்நாடு அரசு சார்பில் பாராட்டு விழா நடைபெற உள்ளது... இதற்காக சென்னை அண்ணாசாலையில் இருந்து கலைவாணர் அரங்கம் வரை திறந்த வாகனத்தில் வீரர், வீராங்கனைகள் அணிவகுப்புடன், குகேஷ் அழைத்து செல்லப்படுகிறார்...
Next Story