ஃபெஞ்சலின் அதே ரூட்டில் வருகிறது 90B.. இயற்கையின் திடீர் மாற்றம்.. நொடிக்கு நொடி ட்விஸ்ட் - 10ம் தேதி தான் `பூச்சாண்டி' ஆட்டம்
வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி வரும் 11ம் தேதி இலங்கை - தமிழக கடற்கரையை நெருங்கும் என்றும், தமிழ்நாட்டிற்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்படுவதாகவும், வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Next Story