ஊரப்பாக்கம் மக்களுக்கு ஃபெஞ்சல் புயல் அடித்த எச்சரிக்கை மணி
வங்கக் கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி இருப்பதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
Next Story