#BREAKING || "குண்டு வெடிக்கும்.." - சென்னை ஏர்போர்ட்டில் உச்சக்கட்ட பரபரப்பு

x

சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்/சென்னை/சென்னை விமான நிலையத்திற்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல்/விமான நிலைய மேலாளருக்கு தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்த மர்மநபர் குறித்து விசாரணை/மிரட்டலை அடுத்து விமான நிலைய பாதுகாப்பு பணியில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் கூடுதல் பாதுகாப்பு/விமானத்தில் ஏற வரும் பயணிகளின் உடைமைகளை தீவிரமாக பரிசோதிக்கும் அதிகாரிகள்/கார் பார்க்கிங்கில் நீண்ட நேரமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கார்களிலும் தீவிர சோதனை


Next Story

மேலும் செய்திகள்