கண்டதும் உடனே அஜித் செய்த செயல்... நெகிழ்ந்த பிரபலம்; அசந்த சென்னை ஏர்போர்ட்..!

x

நடிகர் அஜித்குமார், தனது மனைவி ஷாலினி, மகள், மகன் ஆகியோருடன் புத்தாண்டு கொண்டாட சிங்கப்பூருக்கு புறப்பட்டு சென்றார். அப்போது விமான நிலையத்தில் நடிகர் ரோபோ சங்கரை சந்தித்து நலம் விசாரித்தார். அஜித்தை கண்டதும் விமான பயணிகள் அவருடன் புகைப்படம் எடுத்து கொண்டனர்.

விடாமுயற்சி படத்தில் நடித்து வரும் அஜித்குமார், கார் ரேஸ் பந்தயத்தில் பங்கேற்க பயிற்சிகளை எடுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்