#BREAKING | சென்னையில் கடலில் காருடன் விழுந்த ஓட்டுனர் உடல் மீட்பு
துறைமுகம் கடலில் காருடன் விழுந்த கார் ஓட்டுனர் முகமது சகியின் உடல் மீட்பு
சம்பவ நடந்த இடத்திலிருந்து சுமார் 100மீ தூரம் தொலைவில் கடலில் இறந்த நிலையில் உடல் மீட்பு.
நேற்று காருடன் கடலில் விழுந்த நிலையில், சுமார் 50-க்கும் மேற்பட்ட மீட்பு படையினர் தீவிரமாக தேடி வந்த நிலையில் தற்போது உடல் ஆனது மீட்கப்பட்டுள்ளது.
இறந்த சகியின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட உள்ளார்
Next Story