#BREAKING || சென்னையில் மேம்பாலத்தில் இருந்து கவிழ்ந்த அரசு பேருந்து - மரண பயத்தில் அலறிய பயணிகள்

x

சென்னை மதுரவாயலில், கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து மேம்பாலத்தில் இருந்து இணைப்பு சாலையில் கவிழ்ந்த விபத்தில் பயணிகள் பலர் படுகாயம் அடைந்தனர். இது பற்றிய விவரங்களை செய்தியாளர் சுரேந்தரிடம் கேட்போம்...


Next Story

மேலும் செய்திகள்