#BREAKING |சென்னையில் மக்கள் அதிகம் கூடும் 3 இடங்களில் வெடிகுண்டு மிரட்டல் -பகீர் கிளப்பும் இ-மெயில்

x

சென்னையில் 3 இடங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என இ-மெயில் மூலமாக மிரட்டல்

ஒய்எம்சிஏ கட்டிடம், விமான நிலையம் உள்ளிட்ட 3 இடங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என மிரட்டல்

வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியோடு விமான நிலையத்தில் சோதனை

சோதனையில், வெடிகுண்டு மிரட்டல் புரளி என கண்டுபிடிப்பு


Next Story

மேலும் செய்திகள்