#JUSTIN || நள்ளிரவில் நடுநடுங்கிய சென்னை - வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்
சென்னை டிபி சத்திரத்தில் வீட்டு உரிமையாளருக்கும், வாடகைதாரருக்கும் ஏற்பட்ட பிரச்னையில் இருசக்கர வாகனங்களுக்குத் தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது... தீ வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன... அதைப் பார்க்கலாம்...
Next Story