#BREAKING || பெண் தோழியுடன் பைக்கில் செல்பவர்களை குலைநடுங்க வைக்கும் காட்சி - உயிரே போயிடுச்சு

x

தோழியுடன் ஸ்கூட்டரில் சென்ற இளைஞர் விபத்தில் பலி/சென்னை ராமாபுரத்தில் தோழியுடன் ஸ்கூட்டரில் சென்ற இளைஞர் விபத்தில் சிக்கி உயிரிழப்பு/இருசக்கர வாகனம் சாலையில் சறுக்கிய போது எதிரே வந்த கார் மீது மோதி விபத்து/டிச.7ஆம் தேதி நடந்த இந்த சம்பவத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் உயிரிழப்பு/கார் ஓட்டுநரை கைது செய்த போலீசார் ஜாமினில் விடுவித்தனர்/விபத்தின் போது சிசிடிவி கேமராவில் பதிவான காட்சி வெளியீடு


Next Story

மேலும் செய்திகள்