``சிறுவர்கள் சாப்பிட்ட மீனில் இருந்த 200 புழுக்கள்'' - சென்னையில் அதிர்ச்சி
சென்னை பெசன்ட் நகர் கடற்கரை கடையில், உணவாக உட்கொண்ட மீனில் புழுக்கள் இருந்ததாக வாடிக்கையாளர்கள் குற்றம் சாட்டினர். சிறுவன் சாப்பிட்ட மீனில் புழுக்கள் இருந்ததாகவும், அதுகுறித்து கேட்டதற்கு கடை உரிமையாளர் அலட்சியமாக பதிலளித்ததாகவும் வேதனை தெரிவித்தனர்.
Next Story