ஆமை வேகத்தில் நடக்கும் பணி - சென்னை NH-ல் ஸ்தம்பித்த போக்குவரத்து...
ஸ்ரீபெரும்புதூர் அருகே சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்
தேசிய நெடுஞ்சாலையில் 3 கி.மீ தூரத்திற்கு ஊர்ந்தபடி செல்லும் வாகனங்கள்
சாலை விரிவாக்கம் உள்ளிட்ட பணிகளால் போக்குவரத்து பாதிப்பு
சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் வேகமாக செல்ல முடியவில்லை- ஓட்டுநர்கள்
Next Story